மயிலாடுதுறை மாவட்ட சிறப்பு கலந்தாய்வு கூட்டம்! மஜக மாநில செயலாளர் ராசுதீன் பங்கேற்பு!!

மார்ச்.02, மயிலாடுதுறை மாவட்டம் நீடூரில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட சிறப்பு கலந்தாய்வு கூட்டம் மாநில செயலாளர் ஹெச்.ராசுதீன் தலைமையில் நடைப்பெற்றது. மாவட்ட துணை செயலாளர் ஆக்கூர் ஷாஜஹான் வரவேற்புரை ஆற்றிட, எதிர்வரும் சட்டமன்ற … Continue reading மயிலாடுதுறை மாவட்ட சிறப்பு கலந்தாய்வு கூட்டம்! மஜக மாநில செயலாளர் ராசுதீன் பங்கேற்பு!!